• Fri. Apr 26th, 2024

Special Task

  • Home
  • யாழ்ப்பாணத்தில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட ரோந்து நடவடிக்கை, நேற்று(06) மாலை முன்னெடுக்கப்பட்டது. அதாவது, யாழ்ப்பாணம்- பாசையூர் மற்றும் குருநகர்…