• Mon. Sep 26th, 2022

Test to Treat

  • Home
  • கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஜோ பைடனின் புதிய முயற்சி

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஜோ பைடனின் புதிய முயற்சி

அமெரிக்காவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த `டெஸ்ட் டு ட்ரீட்’ (குணப்படுத்துவதற்காக பரிசோதித்துக்கொள்ளுங்கள்) என்ற பெயரில் புதிய முயற்சியை ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இது பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு…