• Wed. Apr 24th, 2024

the lip balm Company

  • Home
  • மற்றொரு தொழிலை தொடங்கிய நயன்தாரா

மற்றொரு தொழிலை தொடங்கிய நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் நயன்தாராவுக்கு தமிழ் நாட்டிலேயே ரசிகர்கள் அதிகம். தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு…