• Sun. May 4th, 2025

tiktok

  • Home
  • விஜய்யின் பீஸ்ட் படத்தில் இலங்கைப் பிரபலம்!

விஜய்யின் பீஸ்ட் படத்தில் இலங்கைப் பிரபலம்!

விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நண்பன்…