• Thu. Mar 30th, 2023

Union Finance Minister Nirmala Sitharaman

  • Home
  • அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடு!

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முன்னணி நாடு!

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில், தொழிலதிபர்களுடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த ஆண்டு பட்ஜெட்டை போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டும் மூலதன செலவுக்கு…