• Wed. Mar 12th, 2025

Vaccine for all over 30 years

  • Home
  • இலங்கையில் 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி

இலங்கையில் 30 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி – ஜனாதிபதி

மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேல் அனைவருக்கும், ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர், தடுப்பூசிகளைச் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். சுகாதாரத்துறையினருக்கு அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். கொவிட் கட்டுப்பாட்டு விசேட செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில்…