• Sun. Oct 1st, 2023

war in Afghanistan is over

  • Home
  • ஆப்கானிஸ்தானில் போர் முடிந்தது – முழுவதுமாகக் கைப்பற்றிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் போர் முடிந்தது – முழுவதுமாகக் கைப்பற்றிய தாலிபான்

ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் அமைப்புக்கும் இடையே நடந்த வந்த போர் தற்போது முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதிபர் மாளிகை உள்பட அனைத்தும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக…