• Wed. Sep 28th, 2022

Wax statues

  • Home
  • முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள்; அகற்றப்பட்டது புதின் சிலை

முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள்; அகற்றப்பட்டது புதின் சிலை

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷ்யஜனாதிபதி புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு…