பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா – 1.10 இலட்சம் பேர் பலி
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம்…
அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதால் டுவிட்டருக்கே தடை!
நைஜீரிய அதிபர் முகமது புஹாரி பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியுள்ளது. அதனால் அந்நாட்டில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது-புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி!
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்…
சீனா 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்
கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க…