• Sun. Jul 21st, 2024

yuvaraj thyalan

  • Home
  • பட வாய்ப்பை இழந்த நயன்தாரா!

பட வாய்ப்பை இழந்த நயன்தாரா!

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் அவருக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. போட்டா போட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ்.…