கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 மனித உரிமை மீறல் முறைப்பாடுகள்
கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. கோப்பாய் பொலிஸார் இளைஞன் ஒருவனை வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி சித்திரவதை செய்ததுடன் வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில் நேற்று(30) மனித…
வரலாற்றில் இன்று ஜூலை 31
சூலை 31 கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும்…
அஜித்தின் 62வது படம் வெளிவந்த சூப்பர் தகவல்
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படம் தயாராகி வருகிறது. படக்குழுவிடம் வேகம் இருந்தது ஆனால் கொரோனா நோய் தொற்று கெடுத்துவிட்டது. தற்போது எல்லா பிரச்சனைகளும் முடிந்து படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வருட ஸ்பெஷல் தினத்தில்…
முதல் நாடாக இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ்!
இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நாஃப்டாலி பென்னட் (Naftali Bennett)அறிவித்துள்ளார். இதன்மூலம் உலக நாடுகளில் பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் முதல் நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. இதுதொடர்பில் பிரதமர்…
2020 ஒலிம்பிக்; தகர்ந்தது நிமாலியின் எதிர்பார்ப்பு; ஏமாற்றத்துடன் வெளியேற்றம்
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் நிகழ்ச்சிக்கான 4ஆவது தகுதிகாண் ஓட்டப் போட்டியில் மிக மோசமான நேரப் பெறுதியைப் பதிவுசெய்து கடைசி இடத்தைப் பெற்ற நிமாலி லியனஆராச்சி பெரும் ஏமாற்றத்துடன் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். இம் முறை…
இலங்கை மீது பொருளாதாரத் தடை; பிரிட்டன்- ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் யோசனை
இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்ற யோசனைக்கு பிரிட்டன், ஜேர்மன் மற்றும் பல முக்கிய நாடுகள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பரில் ஜெனீவாவில 48ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வு நடக்கவுள்ளது. இந்த அமர்வில் இலங்கைக்கெதிரான பொருளாதாரத்தடையை…
இந்தியாவில் கொடூரம்; 60 குரங்குகள் விசம் வைத்து கொலை
இந்தியா – கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு சாலையில் வீசிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 60 குரங்குகளை கொலை செய்து கோணிப்பைகளில் கட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது…
வலையில் சிக்கிய விசித்திரமான ஏலியன் மீன்
சமீபத்தில் மீனவர் ஒருவர் ரஷ்யாவின் நோர்வே மற்றும் பேரண்ட்ஸ் கடலில் இருந்து மிகவும் விசித்திரமான மீன் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். 39 வயதான ரோமன் ஃபொரட்சோவ் நீண்ட காலமாக கடலின் ஆழ்பகுதிகளுக்கு சென்று மீன்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்…
தினமும் பாதங்களை மசாஜ் செய்வதன் பலன்கள்!
தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய…
மிஷ்கினின் பிசாசு 2 பட அப்டேட்
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிசாசு 2’படத்தில் முக்கிய வேடத்தில்…