உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 19.66 கோடி!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.66 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 196,647,632 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…
டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள சென்ற நிலையில் தற்போது ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தாலும் இன்னும் ஒரு சில பதக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பிவி சிந்து, தீபிகா குமாரி, பூஜா…
நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
பாரதிராஜா இலக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்தி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்திக் நேற்று…
சீனாவையடுத்து பாக்கிஸ்தானை சூறையாடும் மழை
சமீபத்தில் சீனாவில் திடீர் அதிகனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் அதிகனமழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. சமீபத்தில் சீனாவில் ஒரே நாளில்…
இலங்கையில் அரிசி விலைகள் குறைப்பு
இலங்கையில் அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஒரு கிலோகிராம்…
தலைமைச் செயலகத்தில் மீண்டும் ஒளிரும் தமிழ் வாழ்க பதாகை!
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்ண விளக்குகளால் தமிழ் வாழ்க என்ற பதாகையை ஒளிர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பதாகை அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது…
வரலாற்றில் இன்று ஜூலை 29
சூலை 29 கிரிகோரியன் ஆண்டின் 210 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 211 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 155 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது.…
இலங்கை மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்; தடுப்பூசி போட்டால் மட்டுமே பஸ்ஸில் அனுமதி
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பஸ் பிரயாணங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை ஏற்படபோகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் கேட்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை வெளிநாடுகளில் பலவற்றிலும்…
தேடி வந்த வாய்ப்பையும் வீணடித்த இந்திய வீரர்கள்! வெற்றி இலக்கில் இலங்கை
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி.20…
இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகின்றதா கொரோனா; புதிதாக 6,857 பேருக்கு தொற்று
இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 286 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,82,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60,64,856 பேர் குணமடைந்துவிட்டனர். இதேவேளை மும்பையில்…