• Sat. Mar 23rd, 2024

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 19.66 கோடி!

Jul 29, 2021

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.66 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 196,647,632 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவினால் 4,202,786 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 178,078,477 பேர் மீண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் 14,366,369 பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டும் மருத்துவமனைகளிலும் உள்ளனர்.