• Mon. Dec 23rd, 2024

Month: July 2021

  • Home
  • தமிழகத்தில் இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் சாதாரண பஸ்களில், இலவசமாக பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வரான உடன், சாதாரண பஸ்களில் மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து, சாதாரண பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது…

இலங்கையில் ஆறு மாதங்களில் 4000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகங்கள்!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரண(NCBA) தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சிறுவர்களை ஆபத்தான முறையில் வேலைக்குப் பயன்படுத்தும் பிரமுகர்கள்…

வரலாற்றில் இன்று ஜூலை 26

சூலை 26 கிரிகோரியன் ஆண்டின் 207 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 208 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின்…

உலகையே அச்சுறுத்தும் பெகாசஸ்; பிரான்ஸ் அதிபரின் அதிரடி நடவடிக்கை

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விஸ்வரூபம் எடுத்து வரும் பெகாசஸ் விவகாரத்தால் தனது மொபைல் போன், எண்ணை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியல் அரங்கில் இன்று வரை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் பெகாசஸால் மொராக்கோ, மெக்சிகோ, ஈராக், பிரான்ஸ்…

ஹாக்கியில் சொதப்பிய மகளிர் அணி; இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆடவர் அணி அசத்திய நிலையில் மகளிர் அணி ஏமாற்றம் அளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கி போட்டியில்…

4 அல்ல… 40 திருமணம் கூட செய்துகொள்வேன்; வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.அதன்…

கேரளாவில் புதிதாக 18,531 பேருக்கு கொரோனா; திணறும் சுகாதாரத்துறை

இந்தியாவின் பிற பகுதிகளில் கொரோனாவின் 2-வது அலை தொடர்ந்து கட்டுக்குள் வந்து கொண்டிருக்க, கேரளாவில் மட்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுத்தபோதும், பாதிப்பு கட்டுக்குள் வர மறுப்பதால் அரசும், சுகாதாரத்துறையும் திணறி வருகின்றன. இந்நிலையில், அங்கு…

இலங்கை பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்; கரு ஜயசூரிய

இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும் என முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு…

இலங்கை கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்த கனேடிய பிரதமர்!

இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை…

மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு!

அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள் மிளகு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. மிளகில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அடங்கி…