• Mon. Dec 23rd, 2024

Month: July 2021

  • Home
  • டோக்கியோ ஒலிம்பிக் – ஹாக்கியில் குழு சுற்று போட்டியில் இந்தியா வெற்றி!

டோக்கியோ ஒலிம்பிக் – ஹாக்கியில் குழு சுற்று போட்டியில் இந்தியா வெற்றி!

டோக்கியோவில் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் ஹாக்கியில் குழு சுற்று போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான்…

சீனாவில் வரலாறு காணாத வெள்ளம் – பலர் பலி!

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில்…

தடுப்பூசி ஏற்றுவதில் தமிழக அரசு படைத்த சாதனை!

மத்திய அரசு அளித்த தடுப்பூசிகளை விட 5.88 லட்சம் டோஸ் அதிகம் செலுத்தி நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தடுப்பூசிகளை வீணடிக்காமல், விரைவாகவும்,…

வரலாற்றில் இன்று ஜூலை 24

சூலை 24 கிரிகோரியன் ஆண்டின் 205 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 206 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 160 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1148 – இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார்.…

சீனாவில் பெரும் வெள்ளம்; குழந்தையைக் காப்பாற்றிய பின் பரிதாபமாக உயிரிழந்த தாய்!

சீன வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தாய் தனது குழந்தையைக் காப்பாற்றிய பின் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள்கிழமை பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின்…

அறிமுகமே கெளதம் மேனன் படம்.. சீரியல் டூ சினிமா; யார் தெரியுமா?

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த தொடரில் புகழ் கேரக்டரில் நடிப்பவர் ஷியாம். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் , கல்லூரி படிக்கும்போதே சினிமா மீது ரொம்பவே ஆர்வம். சென்னை வந்தவருக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு…

சூர்யகுமார் யாதவை கதிகலங்க வைத்த மூன்றாவது நடுவர்!

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில், ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறக்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் பிரிதிவ் ஷா 49 ரன்கள் எடுத்த போது…

இந்தியாவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பரிதாப மரணம்; பிரதமர் மோடி இரங்கல்

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ராய்கட் மாவட்டம் தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை…

ஆபாச வலைத்தளத்தில் இலங்கை பிரபலத்தின் தொலைபேசி இலக்கம்!

அழகான பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென தமது தொலைபேசி இலக்கமும் இணைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். பேஸ்புக் வழியாக தரவிறக்கம் செய்யப்பட்ட அழகிய யுவதிகளின்…

நள்ளிரவில் வெளியான எதற்கும் துணிந்தவன் செகண்ட்லுக்!

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் சூர்யா 40 திரைப்படத்தின் டைட்டில் ’எதற்கும் துணிந்தவன்’ என்று நேற்று மாலை வெளியானது என்பதும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த…