• Thu. Nov 21st, 2024

Month: December 2021

  • Home
  • வரலாற்றில் இன்று டிசம்பர் 31

வரலாற்றில் இன்று டிசம்பர் 31

டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள்.இது ஆண்டின் இறுதி நாள் ஆகும். இன்றைய தின நிகழ்வுகள் 535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.1225 – வியட்நாமின்…

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…

வரலாற்று வெற்றி : இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை…

ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா ; அச்சத்தில் ஐரோப்பா!

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம்…

சென்னையில் எதிர்பாராத தொடர் மழை!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் இன்று மதியத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை…

இலங்கையில் அடுத்த வருடம் முதல் அதிரடி மாற்றம்

இலங்கையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்கான குறைந்தபட்ச வயது அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்களுக்கான வயது 24 ஆக அதிகரிக்கப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவரான வைத்தியர் சமாதி…

உணவு உண்ட பிறகு எவற்றை சாப்பிடலாம்?

சைவ உணவு சாப்பிடுகிறோமா, அசைவ உணவு சாப்பிடுகிறோமா என்பதை பொறுத்துதான் பல தீனிகளை சாப்பிடலாமா என்பதை முடிவு செய்யவேண்டும். சாப்பிட்ட பிறகு வயிற்றில் சுரக்கும் அமிலங்களை கட்டுப்படுத்த வாழைப்பழம், பால், ஐஸ்க்ரீம், மில்க் ஷேக் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள் சாப்பிடுவது…

இது வெட்கமில்லாத நாடு இல்லை – அபிராமியின் தக்க பதிலடி

திரையுலகில் உள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர். அந்த வகையில் Big Boss அபிராமி,…

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…

தமிழகத்தில் ரத்து செய்யப்படும் நகைக்கடன்கள்!

5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகைக்கடன் தள்ளுபடிக்கான பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஈடுபட்டது. ஏராளமானவர்கள் நகைக்கடன் பெற்று இருப்பதும், முறைகேடு செய்யும் நோக்கத்தில்…