ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகள் ரக்பி போட்டிகளில் பங்கேற்க தடை
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பை அடுத்து, ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகள் சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, விளையாட்டு அமைப்புகளுக்கு சர்வதேச ஒலிம்பிக்…
உக்ரைன் – ரஷ்யா கலந்துரையாடலில் நடந்தது என்ன?
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரஸ் எல்லையில் சுமார் 5 மணி நேரம் கலந்துரையாடியிருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது முதற்கட்ட பேச்சுவார்த்தையாக மட்டுமே உள்ளது. மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்…
ஆபரேஷன் கங்கா – எட்டாவது விமானம் 216 இந்தியர்களுடன் புறப்பட்டது!
போர்க்களமாக மாறியிருக்கும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.…
இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பை நடைமுறைகளை பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின்…
வரலாற்றில் இன்று மார்ச் 1
மார்ச் 1 கிரிகோரியன் ஆண்டின் 60 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 61 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.…