• Fri. Jan 3rd, 2025

உலகச் சந்தையில் திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை!

Oct 2, 2021

உலகச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1761 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

நேற்று தங்கத்தின் விலை 1757.5 அமெரிக்க டொலராக இருந்தது.

கொரோனா தொற்றினால் உலக பொருளாதாரத்தின் மந்த நிலை மற்றும், டொலரின் பெறுமதி உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.