• Tue. Dec 24th, 2024

இலங்கையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களுக்கான அறிவிப்பு

Dec 2, 2021

சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக் கணக்குகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.