சீனா 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப்
கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க…
யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் இன்று (04) சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பில்…
தமிழகத்தில் வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா!
தமிழகத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா…
வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார் அரசபண்டார என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். அரசன் குளத்திற்கு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்று, நீந்தியபோதே…