40 கோடியைக் கடந்த கொரோனா தொற்று
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 3,646,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் அந்த நோயால் சா்வதேச அளவில்…
யாழில் அதிகரித்த கொரோனா அபாயம்
யாழ். மாவட்டத்தில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சமகால நிலைமை ஆரோக்கியமானதாக தொியவில்லை என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறயுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவலானது…
சீனாவில் மீண்டும் கடுமையான பொதுமுடக்கம்
சீனாவின் பெய்சே நகரில் ஒமைக்ரான் வகை கொரோனா காரணமாக அந்த நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரில் கடுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அந்த நகரில் புதிதாக 135 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த…
இந்தியாவின் நைட்டிங்கேல் காலமானார்!
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து…
இதுவரை 39.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை இன்னமும் மிரட்டி வருகிறது. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக பரவி வரும் கொரோனாவால் உலக நாடுகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.…
கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.
கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு (Justin Trudeau) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் கட்டிப்போட்டுள்ள நிலையில், ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வரும்…
அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்
கொரோனா நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வார இறுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப்…
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா – கடுமையான ஊரடங்கு
சீன தலைநகர் பீஜிங்கில் வார இறுதியில் 23 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் நான்கு நாட்களே…
14 ரயில் சேவைகள் இடைநிறுத்தம்
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 14 ரயில் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த ரயில்வே பிரதி பொது முகாமையாளர் ஏ.டி.ஜி. செனவிரட்ன, பிரதான ரயில் வழி…