கொரோனாவிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாக்க முடியாது
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…
மார்ச் மாதத்துக்குள் பைசர் நிறுவனத்தின் ஒமைக்ரானுக்கான தடுப்பூசி
ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இந்நிலையில்…
இரண்டு வாரத்தில் சுவிட்சர்லாந்தில் கொரோனா உச்சம் தொடும்
சுவிட்சர்லாந்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கொரோனா பரவல் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை எஸ்.பி.கட்சியின் தேசிய கவுன்சிலர் முன்வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஓமிக்ரான் பரவல் அடுத்த இரண்டு வாரங்களில் உச்சம்…
இந்தியாவில் கொரோனா மாத்திரைக்கு தடை
கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் மோல்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 கேப்சூல்களின் மொத்த விலை ரூ.1,400 ஆக…
சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
சைப்ரஸ் நாட்டில் விஞ்ஞானிகள் டெல்டா மற்றும் ஓமிக்ரான் மாறுபாடுகளை ஒத்த அறிகுறிகளை கொண்ட 25 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்த புதிய மாறுபாடானது டெல்டா வகையின் மரபணு பின்னணியை ஒத்தும், ஒமைக்ரானின் சில திரிபுகளையும் கொண்டுள்ளது என சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல்…
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு
நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…
திரிஷாவிற்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா…
6 கோடியை கடந்த அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 30.36 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 54.96 லட்சத்துக்கும் அதிகமானோர்…
தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.…
இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 16 பேர் நேற்று(07) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து…