• Fri. Nov 22nd, 2024

கொரோனா

  • Home
  • ஒமைக்ரானை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது – WHO

ஒமைக்ரானை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது – WHO

கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.…

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இன்று (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை…

பிரான்ஸில் மற்றொரு புதிய கொவிட் மாறுபாடு கண்டுபிடிப்பு

பிரான்ஸில் புதிய கொவிட் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எச்.யு. என பெயரிடப்பட்ட, பி.1.640.2 மாறுபாடு, மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் நிறுவனத்தில் உள்ள கல்வியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 46 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒமிக்ரோனை விடவும் இது தடுப்பூசிகள் மற்றும்…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கு பெறலாம்!

2022 அவுஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி 17 இல் தொடங்குகிறது. இப்போட்டியில் பங்கேற்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் கூறி வந்தார்கள். உலகின் நெ.1 வீரர் ஜோகோவிச்சுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 629 பேர் இன்று(05) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 88 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா!

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மெஸ்ஸியுடன் சேர்ந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் நான்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரெஞ்சுக் கிண்ணத்தை இந்த அணி விளையாட இருந்த நிலையில், தற்போது…

சிறுவர்களுக்கு இன்று முதல் கோவிட் தடுப்பூசி!

கொரோனா பரவல் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையானது கடந்த ஆண்டு ஜனவரி-16 லிருந்து தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பின்னர் 60 வயதுக்கு…

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் – ஜனவரி 10 வரை நீடிப்பு

கொரோனா தொற்று அதிகரிப்பை கருத்தில்கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை, திரையரங்குகள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், உணவகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி எனப் பல்வேறு கட்டுப்பாடுகள்…

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுக்குப் பறிபோன முதல் உயிர்!

ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் இந்தியாவில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 2020ம் ஆண்டின் தொடக்கம் முதல், உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, மிக விரைவாகவே பெருந்தொற்று பாதிப்பாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை பாடாய்ப்படுத்தி…

ஒமிக்ரோன் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம்…