இலங்கை பாதுகாப்புப் படைக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை!
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் இதை தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின்…
சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் அவுஸ்திரேலியா
2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன்…
அமெரிக்காவில் கால்பதித்த ஒமைக்ரான்
சீனாவில் தோன்றிய உயிர் கொல்லி வைரசான கொரோனாவால் உலகிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். இன்றளவும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்…
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிஸாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து…
ஒமிக்ரோன் மாறுபாடுக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை – அமெரிக்க ஜனாதிபதி
ஒமிக்ரோன் மாறுபாடு வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கே அண்டை நாடான கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நோயாளிகளிடம் ஓமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்! வரலாற்று பதிவு
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) அமெரிக்க ஜனாதிபதியாக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்துள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெருங்குடல்…
ஃபேஸ்புக் ஓபன் பண்ணா கன்னத்தில் ’பளார்’; எங்கு தெரியுமா?
உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விண்ணை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் அதற்கு எதிர்மாறான சில விஷயங்களும் நடந்து தான் வருகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் நாம் அடைந்த பலவற்றை சிறந்த முறையில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது கிடையாது. மனிதர்கள் தொழில்நுட்பத்தை கையாளும் நிலை மாறி,…
அமெரிக்காவின் கருத்துக்கு சீன தூதரகத்தின் பதில்
இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவத் தளங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரித்திருந்தது. அத்தோடு சீனா அதன் இராணுவ,…
10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும்
தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ராணுவ பலம்…
தளர்த்தப்பட்டன அமெரிக்காவின் பயணக் கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் பயணம் செய்வதற்கு கடந்த சில மாதங்களாக பயணக்கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு வெளிநாட்டினர் செல்வதற்கான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர்…