
நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துள்ளார், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் தடத்தை பதிக்க உள்ளார்
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா மிக விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் ஆனாலும் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகை தாய் மூலமாக மட்டுமே அவர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்.
ஏனென்றால் ஏற்கனவே மிக பிஸியாக நடித்து நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடித்துள்ள நயன்தாரா இதற்காக பத்து மாதம் இடைவெளி விட்டால் தனது நம்பர் ஒன் இடம் பறிபோய்விடுமோ என வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.