• Sat. Jul 27th, 2024

பிக்பாஸ் சீசன் 5 விரைவில்…

Aug 24, 2021

தமிழ் சினிமாவில், உச்ச நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனின் 4 நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துவிட்டது.

விரைவில் 5 வது சீசன் தொடங்க உள்ளது. இதற்கான பணிகள் மும்மரமாகத் தொடங்கியுள்ளன. இந்நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 க்கான புரோமோஷன் போட்டோ சூட் இன்று தொடங்கப்பட உள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் அப்போது போட்டியாளர்காள் பற்றிய விவரமும் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.