• Sun. Dec 10th, 2023

தல அஜித்துடன் பிக் பாஸ் பிரபலம்!

Jun 24, 2021

தமிழ் திரையுலகில் உச்சதித்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா மற்றும் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு 95% சதவீதம் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள காட்சிகளை விரைவில் முடிந்துவிடும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தல அஜித்துடன் பிரபல பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட, பின்னணி பாடகி சுஜித்ரா தான், அஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.