• Sun. May 28th, 2023

நடிகர் விஜயின் சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா?

Feb 22, 2022

நடிகர் விஜயின் சிவப்பு கார் குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கு விஜய் தரப்பினர் தெளிவு படுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் பிப்ரவரி 19-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது காலையில் நேரமாக சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரையில் வாக்களித்தார். இவர் வந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது.

இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் பெற வேண்டும் என சர்ச்சை கிளம்பியது. சமீப காலமாகவே விஜய்யின் இந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என பேசப்பட்டு வந்தன.

இது குறித்து விஜய் தரப்பினர் ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர்.