• Sun. Dec 1st, 2024

விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி இதோ!

Mar 7, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், தீரன் அதிகாரம் ஒன்று,சதுரங்கவேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.

கடந்தாண்டு இவரது இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 66 படத்தை இயக்குநர் வம்சி இயக்கவுள்ள நிலையில் இப்படத்தை அடுத்து விஜய்67 என்ற படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.