• Sat. Nov 25th, 2023

ஓவர் நைட்டில் வைரலாகிய காஜலின் பிகினி புகைப்படங்கள்

Aug 19, 2021

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் கூட, “கணவர் கூறினால் நடிப்பதை விட்டுவிடுவேன்” என கூறி கணவர் மீது வைத்துள்ள மரியாதையும், காதலையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை சமுகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை பதறவைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ஓவர் நைட்டில் இணையத்தில் வைரலாகிவிட்டது.

இதோ அந்தப் படங்கள்: