• Fri. Jul 26th, 2024

ஸ்ரேயாவின் புது வீடியோ – என்ன சிரிப்பு டா!

Jul 9, 2021

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன்’ போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் அவ்வப்போது கணவருடன் வெகேஷன் , ரொமான்ஸ் என பல வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது கிரடிட் கார்ட் வைத்து கணவர் செய்த மேஜிக்கை கண்டு ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பாருங்க… சேது படத்துல வர விக்ரம் சிரிப்பு மாறி இருக்கு…

நீங்களே பாருங்க இந்த வீடியோவை:

https://www.instagram.com/p/CRE_CJViYtf/