• Sun. Nov 26th, 2023

அமெரிக்காவில் 25 மில்லியன் தடுப்பூசிகள் கப்பலில் ஏற்றப்பட்டன!

Jun 22, 2021

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

25 மில்லியன் தடுப்பூசிகள் இவ்வாறு ஏற்றப்பட்டுள்ளன.

அவற்றில் 7 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு உரியவை என தெரிவிக்கப்படுகிறது.