• Sat. Dec 7th, 2024

இலங்கையில் அதிகரிக்கும் தொற்று!

Sep 20, 2021

இலங்கையில் மேலும் 673 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று(20) மாத்திரம் மொத்தமாக 1,518 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 506,009ஆக அதிகரித்துள்ளது.