• Thu. Oct 31st, 2024

கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலக சுகாதார மையம்

Nov 4, 2021

இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து இப்போது மக்களை காப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று தடுப்பூசிகளில் ஒன்று கோவாக்சின்.

இந்தியர்களில் ஏராளமானோர் கோவாக்சின் தடுப்பூசி தான் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார மையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது

இதனை அடுத்து கோவாக்சின் தடுப்பூசி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறப்படுகின்றது