• Sun. Oct 1st, 2023

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா!

Jul 7, 2021

Walsingham தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஆடி தமிழ் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கோவிட் நோய்தொற்றின் நிமித்தமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவுடையோரைக் கொண்டு இடம்பெறவேண்டும் என ஆன்மீக பணியகத்தின் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

திருவிழாவில் இணைய விரும்புபவர்கள் முன்பதிவினை மேற்கொள்ளலாம்.

குறித்த அறிவிப்பு பின்வருமாறு: