• Thu. Apr 25th, 2024

இலண்டனில் 7 சிவாச்சார்யர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Jun 14, 2021

சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு 7 சிவாச்சார்யர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கௌரவிக்கப்பட்டது.

அதன் நிகழ்வாக நேற்றைய தினம்(13) லண்டன் கற்பகபதி விநாயகர் ஆலயத்தில் சிவஶ்ரீ நாகநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு கால் நூற்றாண்டுகளுக்காக லண்டனில் சைவப்பணி ஆற்றியதை போற்றி லண்டன் வாழ் குருமார்கள் இணைந்து sgsacademy சார்பாக விழா நடாத்தி கொண்டாடினார்கள்.