• Sun. Dec 10th, 2023

ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளுக்காக இடம்பெற்ற பூஜை

Jun 13, 2021

கொரோனா தாக்கம் காரணமாக இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று(12) மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இலண்டன் ஈலிங் அம்மன் கோயிலில் மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு விஷேட பூஜை இடம்பெற்றுள்ள காணொளி :