• Sat. Sep 23rd, 2023

உலகின் முதலாவது ஒமிக்ரான் மரணம் பிரிட்டனில்!

Dec 13, 2021

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார்.

ஒமிக்ரோனால் பதிவான முதல் மரணமாக இது உள்ளது.