• Fri. Apr 18th, 2025

மன்னாா் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அடித்துடைக்கப்பட்ட பீடம்

Nov 19, 2021

மன்னாா் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் இருந்த பொதுச்சுடா் ஏற்றும் பீடம் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

பொதுச்சுடா் ஏற்றும் பீடம் நேற்றைய தினம் இரவு இனந்தெரியாதவா்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாவீரர்தின வரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் கவலை தோற்றுவித்துள்ளது.