• Sat. May 10th, 2025

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

Oct 9, 2021

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பைஷர் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய பூஸ்டர் டோஸுக்காக 14.5 மில்லியன் பைஷர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இதற்கான கொள்முதல் செயன்முறையைக் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.