• Fri. Mar 29th, 2024

சினிமாவில் வருவதைப் போன்று சிம்பன்ஸியுடன் 4 வருட காதல்!

Aug 24, 2021

ஹாலிவுட் சினிமாவில் கிங்காங்கிற்கும் இளம்பெண்ணிற்குமான காதலை பார்த்தோம். இதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டி உள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் கடந்த 4 ஆண்டுகளாகச் சிட்டா எனும் சிம்பன்ஸி வளர்ந்து வருகிறது.

இந்தச் சிம்பன்ஸியை கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வ்ருவடஹக டிம்மரன்ஸ் எனும் பெண் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த ஊழியர்கள் இனிமேல் அப்பூங்காவிற்குள் நுழையத் தடை விதித்துள்ளனர்.

சிம்பன்ஸியின் மீதான அப்பெண்ணின் காதல் விவகாரம் உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.