• Wed. Oct 16th, 2024

சீனாவில் பாரிய தீ விபத்து!

Aug 27, 2021

சீனாவின் டாலியன் நகரிலுள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொளுந்து விட்டெரிக்கின்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது.

தீ காரணமாக ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல் இதுவரை வெளிவரவில்லை.