• Fri. Jul 26th, 2024

admin

  • Home
  • சிவஸ்ரீ நடராஜ குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்

சிவஸ்ரீ நடராஜ குருக்கள் உருத்திரமூர்த்தி குருக்கள்

நன்றி நவிலல் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரிவார்– குறள் 104 எமது குடும்பத்தின் தலைவனை பாசமிகு உறவாய் அன்பின் இறையாய் வாழ்வின் நல்வழிகாட்டியாய் வாழ்ந்த எங்கள் உயிர் தெய்வம் இணுவை கந்தன், ஈஞ்சடி வைரவர், உடுவில் கற்பக விநாயகர், சிற்பனை…

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை

மரண அறிவித்தல் ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை ( ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை) சர சாலையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை ஞானப்பூங்கோதை வயிரவி பிள்ளை அவர்கள் 23.06.2021 அன்று காலமானார். அன்னார் ஓய்வு பெற்ற அதிபர் அமரர் வைரவிப்…

தம்பு சிவஞானசுந்தரம் – மரண அறிவித்தல்

சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் இலண்டனில் 13/06/2021 அன்று காலமானார் .அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி தம்பு பொண்ணுப்பிள்ளை அவர்களின் அருமை மகனும் காலஞ்சென்ற திரு திருமதி ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு…

பிரான்சு நாட்டு அதிபரை கன்னத்தில் அறை விட்ட காணொளி

நேற்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது, பிரான்சு நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களை கூட்டத்தில் இருந்த நபர் கன்னத்தில் அறைவிட்டது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. பொதுமக்கள் கூடியிருந்ததைக் கண்ட அதிபர் மேக்ரோன், ஓடி வந்து அவர்களுக்கு கைகொடுத்தார். அந்த…

நாட்டு மக்களை பாதுகாக்க போரிஸ் திட்டவட்டம்

பச்சை பட்டியலில் உள்ள நாடுகளை அம்பர் மற்றும் சிவப்பு பட்டியல்களுக்கு மாற்ற பிரித்தானியா தயங்காது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தோண்ட தோண்ட குழந்தைகளின் உடல்கள்

கனடாவில் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், நாடு முழுவதும் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன.