அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலின் ஒரு இரவு தங்குவதற்கான வாடகை ரூ.17.5 லட்சம் என தெரியவந்துள்ளது.
பாரிஸில் உள்ள லீ ராயல் மான்சியோ ஓட்டலில், அவர் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
இந்த 5 நட்சத்திர ஓட்டலில், நீச்சல் குளம், சினிமா ஹால் மற்றும் பிரெஞ்சு உணவு வகைகளை பரிமாற பல உணவகங்கள் உள்ளன.
மெஸ்சி தங்கியுள்ள நட்சத்திர சொகுசு ஓட்டலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.