• Mon. Dec 2nd, 2024

இந்திய கிரிக்கெட் மகளிர் அணி கேப்டன் சாதனை

Sep 21, 2021

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான தொடரில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகளவில் கிரிக்கெட் போட்டிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஒரு தேசிய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. திறமையின் மூலம் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் களமிறங்கி வாய்ப்புகளை பயன்படுத்துவதும் சாதாரண விஷயமில்லை.

அதுபோல் ஆஸ்திரேயாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளர் அணி கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ந்து 5 வது முறையாக சதம் அடித்ததுடன் சர்வதேசப் போட்டிகளில் 20,000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.