• Wed. Mar 22nd, 2023

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு

Nov 30, 2021

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார்.

நடப்பு ஆண்டின் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகளுக்கு அமைய மெஸ்ஸிக்கு தங்க கால்பந்து விருது வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை Alexia Putellas தங்க கால்பந்து விருதை தட்டிச் சென்றுள்ளார்.