• Sat. Dec 9th, 2023

ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்ட விராட் கோலி

Aug 11, 2021

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவ்ட் ஆஃப் பார்மில் இருக்கிறார். அவர் சர்வதேசப் போட்டிகளில் சதமடித்தே ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் இப்பொது டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முதல் இடத்தில் வில்லியம்சனும், இரண்டாம் மூன்றாம் இடங்களில் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித்தும், மார்னஸ் லபுஷானும், நான்காம் இடத்தில் ஜோ ரூட்டும் ஐந்தாம் இடத்தில் கோலியும் உள்ளனர்.