• Sun. May 28th, 2023

10000 civilians were evacuated

  • Home
  • கனடாவிலுள்ள சுமார் 10,000 பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

கனடாவிலுள்ள சுமார் 10,000 பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வான்கூவர் என்னும் கடற்கரை நகரம்…