• Sat. Jul 27th, 2024

asuran

  • Home
  • நடிகர் தனுஷூக்கு கிடைத்த உயரிய விருது!

நடிகர் தனுஷூக்கு கிடைத்த உயரிய விருது!

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன்…