• Sun. Nov 17th, 2024

China

  • Home
  • சீனாவின் அத்துமீறல் : காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்

சீனாவின் அத்துமீறல் : காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்

சீனா சட்டவிரோதமாக பூட்டான் நாட்டுக்குள் இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருகிறது. இது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சீனா டோக்லாம் என்ற பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…

2 கோடி மக்களை இரும்பு ப்பெட்டிக்குள் பூட்டிய சீனா!

2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறியால் சீனாவில் இரும்பு பெட்டி முகாமுக்குள் 2 கோடிபேர் அடைத்துவைக்கப்பட்டு உள்ளதாக தெஇவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகானில் இருந்து பரவிய கொரோனா இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் புதிய…

இலங்கை வந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார். சீன அமைச்சருடன் 18 அதிகாரிகள் அடங்கிய குழுவும் வருகை தந்துள்ளது. சீன வெளிவிவகார…

இந்தியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் சீனா!

கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய, சீனப்படைகள் இடையே மோதல் போக்கு உள்ளது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி சீன படையினர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள்…

‘2022’ பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; ஆஸ்திரேலியாவும் புறக்கணிப்பு

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டு…

சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் அவுஸ்திரேலியா

2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து இராஜதந்திர புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன்…

ஜனநாயகம் குறித்த மாநாட்டிற்கு சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா

ஜனநாயகம் குறித்து காணொளி மாநாட்டில் விவாதிக்க சீனாவில் நடைபெறும் மாநாட்டிற்கு தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர்…

அசுரவளர்ச்சி; அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டு 156…

அமெரிக்காவினை முந்திய சீனா!

உலகில் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்காவினை முந்தி ஆசிய நாடான சீனா முதலிடம் பிடித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 140 கோடிக்கும் மேலுள்ள சீன தேசம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 514 டிரில்லியன்…

பாகிஸ்தானுக்கு அதிநவீன போர்க்கப்பலை வழங்கியது சீனா

இந்திய பெருங்கடல் மற்றும் அரேபிய கடலில் சீனா தனது கடற்படை இருப்பை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதோடு இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவதற்காக நட்பு நாடுகளின் கடற்படையை மேம்படுத்த சீனா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் சீனா தனது நெருங்கிய…